தமிழ் இலக்கண உணர்வுகள்
ஆ. சிவலிங்கனார் இலக்கணச் செம்மல் எனப் போற்றப்படுபவர் ஆவார். தமிழின் தொல்காப்பிய முப்பெரும் இலக்கணங்களான எழுத்து, சொல். பொருள் ஆகிய மூன்றிற்கும் பல்வேறு அரிய இலக்கண நூல்களின் விளக்கங்களோடு உரை வரைந்திருக்கிறார்.
தமிழ் இலக்கணத்தை அறிவுப் பூர்வமாக மட்டும் அல்லாது உணர்வுக்குரிய பொருளாக்கிப் படைத்திருக்கிறார்.
தமிழ் இலக்கணத்தைத் தெளியக் கற்பதற்கு இது நல்லொதொரு வழிகாட்டி நூலாகும்.